இந்திய ஏ மற்றும் 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின்
பயிற்சியாளராக ராகுல் டிராவிட் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடிப்பார் என பிசிசிஐ
அறிவித்துள்ளது. | இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஒரு வேளை வீரேந்திர
ஷேவாக் நியமிக்கப்பட்டால் கேப்டன் உள்ளிட்ட யாருனும் மோதக் கூடாது. அவர்கள்
சொல்படி கேட்டு நடந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட உத்தரவுகள்
பிறப்பிக்கப்படும் என்று ஒரு செய்தி உலா வருகிறது.
Former player Virendra Sehwag may face strict instructions
from the BCCI if he was elected to the post of Head Coach
of Team India.|BCCI confirms Rahul Dravid to continue as
India A, U-19 coach for two more years